வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறை நெடியகாடு திருவருள்மிகு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவில் விகாரி வருட மகோற்சவ விஞ்ஞாபனம் – 05.09.2019 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.

வல்வெட்டித்துறை நெடியகாடு
திருவருள்மிகு திருச்சிற்றம்பலப்பிள்ளையார் கோவில் விகாரி வருட மகோற்சவ விஞ்ஞாபனம் – 05.09.2019 வியாழக்கிழமை கொடியேற்றத்துடன் ஆரம்பமாகும்.

மேலும் 05.09.2019 வியாழக்கிழமை கொடியேற்றம் நடைபெறும். 14.09.2019 சனிக்கிழமை தீர்த்தோற்சவமும், 15.09.2019 ஞாயிற்றுக்கிழமை மாலை வன்னிமர விநாயகர் பொங்கலும், 16.09.2019 திங்கள் கிழமை வசந்தோற்சவமும்(பூங்காவனம்) இடம் பெறும்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *