யாழ்.மாநகர காவல் படையின் பணிகளை இடைநிறுத்த பொலிஸார் பணிப்பு
மாநகர ஆணையாளர் மாநகர முதல்வர் விசாரணை செய்யப்பட்டுள்ளார்.
மக்களின் சுகாதார சேவைக்காக இப்பணி உருவாக்கப்பட்டது உருவாக்கப்பட்ட அதே நாளில் இலங்கை பொலீஸ் இடைநிறுத்த சொல்லி தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை பொலிஸ் திணைக்களத்தில் அதிகமான பெரும்பான்மை இனத்தைச் சேர்ந்தவர்கள் சிங்கள மொழி தெரியாத தமிழ் மொழி பேசும் மக்கள் மத்தியில் பணியாற்றி வருகின்றார்கள்.வீதி தண்டப்பணம் பல வழக்குகள் பதிவு செய்வது சிங்கள மொழியிலேயே பதிவு செய்யப்படுகின்றது.இதனால் தமிழ் பேசும் மக்கள் அதிகளவு இடர்களையும் மன உளைச்சல்களையும் அடைந்து வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.








