31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவில்தலும் அமரர் திருமதி.மாலினி ஸ்ரீகரன் 05.04.2021
31ம் நாள் நினைவஞ்சலியும் நன்றி நவில்தலும் அமரர் திருமதி.மாலினி ஸ்ரீகரன் 05.04.2021

அன்னையின் மடியில் Picture ஆண்டவன் பாதத்தில்
08.08.1958 05.04.2021
அமரர் திருமதி.மாலினி ஸ்ரீகரன்
கடந்த 05.04.2021 அன்று இறைபதம் அடைந்த எமது குடும்ப விளக்கின் 31ம் நாள் அந்தியேட்டிக்கிரியையும், ஆத்மசாந்திப் பிரார்த்தனையும் 05.05.2021 புதன்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெறும்.
எமது தெய்வத்தின் மறைவுச் செய்தி கேட்டு, நேரில் வருகை தந்தும், தொலைபேசி, சமூக வலைத்தளங்கள் மூலமாக அனுதாபம், ஆறுதல் கூறியவர்க்களுக்கும், மற்றும் பல வழிகளிலும் உதவிகள் புரிந்த அன்பு உள்ளங்கள் அனைவருக்கும் குடும்பத்தின் சார்பில் நன்றிகளை தெரிவித்துக் கொள்கின்றோம்.
நன்றி
கணவர், மகன், குடும்பத்தினர்









