முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி MK.சிவாஜிலிங்கம்!12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.17.05.2021
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றி MK.சிவாஜிலிங்கம்!12ம் ஆண்டு முள்ளிவாய்க்கால் நினைவஞ்சலி செலுத்தியுள்ளார்.17.05.2021

2009ம் ஆண்டு தொடர் இனப்படுகொலை மே மாதம் இறுதி வரை நடைபெற்று 18ம் திகதி நிறைவுபெற்று 12 ஆண்டு கடந்தும் நீதி கிடைக்காத இனம் தமிழினம் ஐக்கிய நாடுகள் சபையை நோக்கி நீதி கேட்டு இன்று வரை நிலைத்து நிற்கின்றது
வல்வை மண்ணின் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் எம் கே. சிவாஜிலிங்கம் அவர்கள் இன்று முள்ளிவாய்க்காலில் சுடரேற்றினார் MK.சிவாஜிலிங்கம்!