கொரோனா தொற்றிலிருந்து விலகியிருக்க ஆவண செய்வோம்.
வடக்கில் கொரோனா தொற்று 16.05.21 (ஞாயிற்றுக்கிழமையின்) நிலவரம்.
பொது மக்கள் தொடர்ந்தும் அவதானமாக தொற்று ஏற்படாத வகையில் நடந்து கொள்ள வேண்டும் என யாழ் போதனா வைத்தியசாலை வட்டாரங்கள் வேண்டுகொள்விடுத்துள்ளன.









