வல்வை செய்திகள்

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் க.பொ.த.உயர்தரம் 2020 மாணவர் பெறுபேறுகள்.

யா/வல்வை மகளிர் மகா வித்தியாலயம் க.பொ.த.உயர்தரம் 2020 மாணவர் பெறுபேறுகள்.

வர்த்தகப்பிரிவு
.
அருள்தேவதாஸ் ஆன்திரேசா 3 A
மில்டன் மேரிஜெனிபா 2AB
தெய்வேந்திரன் சர்மியா A2B
கேசவன் ஷாமினி A2B
அருச்சுனராசா நிரோஜினி A2B
பஞ்சவர்ணம் சிவலக்ஸ்மி 2CS
ஜெயராசன் ரம்ஜா C2S

கலைப்பிரிவு

ஜெயக்குமார் பிரியா A2C
ஜெயகணேஷ் ஜெயசாந்தினி ACS
ஜெயக்குமார் மிதுஷா BCS
கஜேந்திரன் கார்த்திகாயினி B2S
சிவசுந்தரம் தர்சனா 2CS
கஜேந்திரராசா யாழினி C2S
நந்தகுமார் ஞானகௌரி C2S

மாணவர்கள் அனைவரும் 100% சித்தியடைந்துள்ளனர்.

மாணவர்களுக்கு வழிகாட்டிய முன்னைநாள் அதிபர் இ.சுப்பிரமணியக்குருக்கள் அதிபர் சத்தியபாமா நவரத்தினம் மற்றும் கோவிட் 19 இடர்பாடான காலப்பகுதிகளிலும் பாடசாலைக்கு வரமுடியாத சூழ்நிலையிலும் கற்றல் செயற்பாடுகளை முன்னெடுத்த ஆசிரியர்கள், மாணவர்கள் அனைவருக்கும் வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம்.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *