வல்வை செய்திகள்

வல்வெட்டித்துறையில் 30 வயது மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 02,03.08.2021 அன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில் காலை 08.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.

வல்வெட்டித்துறையில் 30 வயது மேற்பட்டோருக்கான கொவிட் 19 தடுப்பூசி ஏற்றல் எதிர்வரும் திங்கட்கிழமை அதாவது 02,03.08.2021 அன்று யா/வல்வை மகளீர் பாடசாலையில்
காலை 08.00 மணி தொடக்கம் மாலை 04.00 மணி வரை நடைபெறும்.

பின் வரும் கிராம சேவையாளர் பிரிவுகளுக்கு செலுத்தப்படும்
08.00 Am to 04.00 Pm

02.08.2021 வல்வை மகளிர்

J/393, J/394, J/395, J/383, J/384

 

03.08.2021 வல்வை மகளிர்

J/385, J/386, J/387, J/389, J/390,
J/391,J/392

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *