மரணஅறிவித்தல் – அமரர் திருமதி பத்மராணி யோகச்சந்திரன்
வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி பத்மராணி யோகச்சந்திரன் அவர்கள் இன்று (29.05.2023) லண்டனில் காலமானார்.
அன்னார் காலம்சென்ற சுந்தரலிங்கம் சிவபாக்கியத்தின் மகளும்,
காலம்சென்ற மகாலிங்கம் கண்டு அவர்களின் மருமகளும்,
காலம்சென்ற யோகச்சந்திரன் மகாலிங்கத்தின் அன்பு மனைவியும்,
யசோதா, சயந்தனின் அன்புத்தாயாரும்,
ஞானச்சந்திரன், தயாநிதியின் பாசமிகு மாமியாரும்,
இந்திராணி, ஜெயராணியின் அன்புச் சகோதரியும்,
காலம்சென்ற சின்னத்துரை, சிவஞானம் அவர்களின் மைத்துனியும்,
சுந்தரலிங்கம் இலட்சுமிப்பிள்ளையின் பெறாமகளும்,
ராணி, சிவா, ரமேஷ் அவர்களின் உடன்பிறவாச் சகோதரியும்,
யோகசுந்தரி, விவேகசந்திரன், உதயச்சந்திரன் ஆகியோரின் சிறியதாயாரும்,
தர்ஷிகா, தர்ஷன், கார்த்திகா, டிலான், மாவேந்தன், நிஷாந், சஞ்சிகா, ஜசிகா, மாலதி, கல்யாணியின் அன்புப் பேத்தியும்,
தமிழ், பாரதியின் பூட்டியாருமாவார்.
இறுதிக்கிரியைகள் பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
தகவல் – குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு
யசோதா (மகள்) – 07577404084
சயந்தன் (மகன்) – 07415291254