Month: May 2023

வருகின்ற திங்கள்05.06.2023 வற்றாப்பளை அம்மன் வைகாசி விசாகப் பொங்கல் நடைபெறவுள்ளது.

வருகின்ற திங்கள்05.06.2023 வற்றாப்பளை அம்மன் வைகாசி விசாகப் பொங்கல் நடைபெறவுள்ளது.

பாதயாத்திரையில் வந்த யாழ் யாத்திரீகர் மாமாங்கத்தில் ,நேற்றைய தினம் திடீர் என்று மரணித்திருந்தார்

பாதயாத்திரையில் வந்த யாழ் யாத்திரீகர் மாமாங்கத்தில் ,நேற்றைய தினம் திடீர் என்று மரணித்திருந்தார் யாழ்ப்பாணம் செல்வச் சந்நதியிலிருந்து கதிர்காமம் நோக்கிப் பாத யாத்திரையாகச் சென்றவர்களில் ஒருவரான யாழ்ப்பாணம் யாத்திரீகர் மட்டக்களப்பு மாமாங்கத்தில் திடீரென்று உயிரிழந்துள்ளார். நேற்றைய தினம் காலை 6:30 மணி அளவில் அவரது உயிர் பிரிந்தது என்று யாத்திரிகர் குழுத் தலைவர் தெரிவித்தார். யாழ்ப்பாணம்…

வேவில் பிள்ளையார் 5ம் திருவிழா பகல் அன்னவாகனம், மயில்வாகனம்.30.05.2023

வேவில் பிள்ளையார் 5ம் திருவிழா பகல் அன்னவாகனம், மயில்வாகனம்.30.05.2023

இறுதிக்கிரியை பற்றிய அறிவித்தல் – சீனிவாசகம் சற்குணராசா (சீறுவானம் )

மரண அறிவித்தல் தொண்டைமானாற்றை பிறப்பிடமாகவும் ,வல்வெட்டித்துறை மற்றும் பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்ட சீனிவாசகம் சற்குணராசா (சீறுவானம் )அவர்கள் இன்று பிரான்சில் காலமானார் . மேலதிக விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும் தொடர்புகளுக்கு : குமரன்,சீறு (மகன் ) 07454945949 தினேஷ் (மகன் ): 07440389361 யோகி (மகன் ): 0033651543455

வல்வை விளையாட்டுக்கழகத்தின் OPEN அணி மிகச்சிறப்பாக விளையாடி CHAMPION CUPஐ தனதாக்கிக் கொண்டது.

நேற்று 28.05.2023 நடைபெற்ற TRO உதைபந்தாட்ட சுற்றுப்போட்டிகளில் வல்வை புளூஸ் விளையாட்டுக்கழக அணிகள் பங்குபற்றி சிறப்பாக விளையாடினர். வல்வை விளையாட்டுக்கழகத்தின் OPEN அணி மிகச்சிறப்பாக விளையாடி CHAMPION CUPஐ தனதாக்கிக் கொண்டது. நீண்ட வருடங்களுக்கு பின்பு வெற்றியை சூடியது வல்வையர் அனைவருக்கும் மகிழ்ச்சியே, தொடர்ந்து UNDER 17 அணியினரும் சிறப்பாக விளையாடி CHAMPION CUP ஐ…

மரணஅறிவித்தல் – அமரர் திருமதி பத்மராணி யோகச்சந்திரன்

மரணஅறிவித்தல் – அமரர் திருமதி பத்மராணி யோகச்சந்திரன் வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும் லண்டனை வசிப்பிடமாகவும் கொண்ட அமரர் திருமதி பத்மராணி யோகச்சந்திரன் அவர்கள் இன்று (29.05.2023) லண்டனில் காலமானார். அன்னார் காலம்சென்ற சுந்தரலிங்கம் சிவபாக்கியத்தின் மகளும், காலம்சென்ற மகாலிங்கம் கண்டு அவர்களின் மருமகளும், காலம்சென்ற யோகச்சந்திரன் மகாலிங்கத்தின் அன்பு மனைவியும், யசோதா, சயந்தனின் அன்புத்தாயாரும், ஞானச்சந்திரன், தயாநிதியின்…

கண்ணீர் அஞ்சலி திருமதி.ருக்குமணி அரியரட்ணம்

கண்ணீர் அஞ்சலி திருமதி.ருக்குமணி அரியரட்ணம் வல்வை மகளீர் மகா வித்தியாசாலையின் ஆரம்பகால அதிபராக கடமையேற்று பாடசாலையின் முன்னேற்றத்திற்காக பல வழிகளிலும் அயராது பாடுபட்ட முன்னாள் அதிபரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம். வல்வை மக்கள்

வல்வை இளங்கதிர் விளையாட்டுக் கழக மென்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப் போட்டியில் சம்பியனை நேதாஜி தனதாக்கி கொண்டது.

இளங்கதிர் விளையாட்டுக் கழகம் வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையில் நடாத்திய மென்பந்தாட்டச் சுற்றுத்தொடரின் இறுதிப்போட்டி நேற்றைய தினம் நடைபெற்றது…. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றிபெற்ற நேதாஜி அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.முதலில் துடுப்பெடுத்தாடிய சைனிங்ஸ் அணி நிர்ணயிக்கப்பட்ட 10 பந்துப்பரிமாற்ற முடிவில் சகல விக்கெட்டுகளையும் இழந்து 69 ஓட்டங்களை பெற்றது. 70 வெற்றியிலக்கை நோக்கி ஆடிய நேதாஜி அணி…

கண்ணீர் அஞ்சலிதனிகாசலம் தங்கவேல் அப்பா

கண்ணீர் அஞ்சலிதனிகாசலம் தங்கவேல் அப்பாஇன்று இறையடி சேர்ந்தார் அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்.

வல்வெட்டித்துறை இரத்ததான முகாம் ஒளிப்படங்கள்

வல்வெட்டித்துறை இரத்ததான முகாம் ஒளிப்படங்கள்

வல்வை உதை- டயமன்ஸ் 04:03 வெற்றி வாகை சூடியது.

வல்வை உதை- டயமன்ஸ் 04:03 வெற்றி வாகை சூடியது. இரண்டாம் இடத்தை கொலின்ஸ் பெற்றுக்கொண்டது முன்றாம் இடத்தை தொண்டைமானாறு ஒற்றுமை வி.க பெற்றுக்கொண்டது. வல்வைக்கு உட்பட்ட கழகங்களுக்கு இடையில் நடைபெற்ற போட்டிகளுக்கான பரிசில்களும் வழங்கி வைக்கப்பட்டது.

வல்வை உதை 40 வயதிற்கு மேற்பட்டவர் வதிரி டயமன்ஸ் மற்றும் கரணவாய் கொலின்ஸ் அணிகள் பலப்பரீட்சை நேரலை 27.05.2023

வல்வை உதை 40 வயதிற்கு மேற்பட்டவர் வதிரி டயமன்ஸ் மற்றும் கரணவாய் கொலின்ஸ் அணிகள் பலப்பரீட்சை நேரலை 27.05.2023 வல்வை விளையாட்டுக்கழகம் நடாத்தும் வடமராட்சிக்குட்பட்ட 40 வயதிற்கு மேற்பட்ட கழகங்களுக்கிடையிலான மாபெரும் SOCCER MASTERS CHAMPIONSHIP உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டியின் மாபெரும் இறுதியாட்டமும் பரிசளிப்பு வைபமும் எதிர்வரும் 27.05.2023 (சனிக்கிழமை) அன்று மாலை 4.30 மணியளவில் தீருவில்…

வல்வை விக்னேஷ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற சந்தை 25.05.2023

வல்வை விக்னேஷ்வரா பாலர் பாடசாலையில் நடைபெற்ற சந்தை 25.05.2023

வல்வை ரேவடி ஞானவைரவர் மிளிர்கின்றது.

வல்வை ரேவடி ஞானவைரவர் மிளிர்கின்றது. பாலஸ்தானங்களுடன் திருப்பணிகள் நடைபெற்று கும்பாவிஷத்துக்காக தயாராகிக் கொண்டிருக்கிறது.