அகால மரண அறிவித்தல்,

திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று தமது இல்லமான ….
நறுவிலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்,
இலங்கையில் அகால மரணத்தை தழுவிக்கொண்டார்.
அன்னார் காலம் சென்ற திரு வெங்கடாசலப்பிள்ளை பிரேமச்சந்திரன் ( பிறேம் ) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற திரு வேலுச்சாமி பரமசிவம் ,திருமதி பரமசிவம் சற்குணசௌந்தரி (பெரியவா) அவர்களின் மூத்த அன்பு மகளும் மற்றும் காலம் சென்ற திரு/ திருமதி வெங்கடாசலபிள்ளை , சகுந்தலையம்மா அவர்களின் அன்பு மருமகளுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் பற்றிய விபரம் பின்னர் அறியத்தரப்படும்.
நன்றி.
தகவல்,
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-
+44 7587 178397
0094705721911









