இறுதி கிரியை பற்றிய விபரம்.

மண்ணில் 16/02/1952
விண்ணில் 25/10/2025
அமரர் திருமதி வதனராணி பிறேமச்சந்திரன் அவர்கள் 25/10/2025 அன்று சிவபதத்தை தழுவிக்கொண்டார்.
அன்னார் காலம் சென்ற திரு வெங்கடாசலப்பிள்ளை பிறேமச்சந்திரன் (பிறேம்) அவர்களின் அன்பு மனைவியும், காலம் சென்ற திரு வேலுச்சாமி பரமசிவம் ,திருமதி பரமசிவம் சற்குணசவுந்தரி (பெரியவா) அவர்களின் மூத்த அன்பு மகளும், காலம் சென்ற திரு/ திருமதி வெங்கடாசலபிள்ளை, சகுந்தலையம்மா அவர்களின் அன்பு மருமகளுமாவார்.
மற்றும் காலம் சென்ற திரு வதனராஜன் பரமசிவம்,
காலம் சென்ற திரு வில்வராஜன் பரமசிவம்,
காலம் சென்ற செல்வி தமயந்தி பரமசிவம்,
திருமதி ரூபவதனா மகேந்திரதாஸ்,
திருமதி வசந்தி ரவீந்திரராசா,
திரு சுரேந்திரன் பரமசிவம் (வண்ணம்),
திரு கமலநாதன் பரமசிவம் (கண்ணன்),
திருமதி நாகராணி (கீதா) ஜெயபாலசிங்கம் (குட்டிச்சாமி),
திரு கார்த்திகேசன் பரமசிவம் (கார்த்திக்) ஆகியோரின் அன்பு சகோதரியுமாவார்.
அன்னாரின் இறுதி கிரியை 29/10/2025 புதன்கிழமை அன்று மதியம் 12:30 மணியளவில்
நறுவிலடி ஒழுங்கை,
வல்வெட்டித்துறை,
யாழ்ப்பாணம்,
இலங்கையில் நடைபெற இருப்பதுடன் அதனை தொடர்ந்து மாலை 04:00 pm மணியளவில் வல்வெட்டித்துறை ஊரணி மயானத்திற்கு எடுத்துச்செல்லப்பட்டு தகன கிரியைகள் நடைபெறும் என்பதனை அறியதருகின்றோம்.
நன்றி.
தகவல்,
குடும்பத்தினர்.
தொடர்புகளுக்கு:-
+44 7587 178397
0094705721911










