
மரண அறிவித்தல்
சொக்கலிங்கம் ஐயாத்துரை
(பருத்தித்துறை பலநோக்கு கூட்டுறவுச்சங்க மேற்பார்வையாளர் )
மண்ணில் 29.07.1937
விண்ணில் 10.11.2025
வல்வெட்டித்துறை நெடியகாட்டை பிறப்பிடமாகவும் ஊரிக்காட்டை வசிப்பிடமாகவும் கொண்ட சொக்கலிங்கம் ஐயாத்துரை அவர்கள் இன்று காலை சிவபதமடைந்தார்.
அன்னார் காலஞ்சென்றவர்களான சொக்கலிங்கம் கண்மணி தம்பதியினரின் அன்பு மகனும் காலஞ்சென்றவர்களான மார்க்கண்டு நீலாதாச்சி தம்பதியரின் அன்பு மருமகனும் ஆவார். புவனேஸ்வரியின் (வசந்தா)பாசமிகு கணவரும் ஆவார்
சந்திரலிங்கம், கணேசலிங்கம், ஜயந்தி, சாந்தி ஆகியோரின் பாசமிகு தந்தையும் ஆவார். கமலவண்ணன் ,கலைவாணி, தாரகி ஆகியோரின் பாசமிகு மாமனாரும் மிதுசன், மயூரன்,கரிகாலன், கரிதரன், பிரகாஷினி, பிரகாஷன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
அன்னார் அமரர் செல்லத்துரை ,இரத்தினகாந்தி , மற்றும் அம்பிகாரெத்தினம் ஆகியோரின் பாசமிகு சகோதரனும் அமரர் பரமேஸ்வரி ,ஆறுமுகம் ,திருநாவுக்கரசு ஆகியோரின் மைத்துனரும் ஆவார்
சத்தியலிங்கம்,சத்தியவேணி ,கமலவேணி,பத்மவேணி ,ரஞ்சிதவேணி ஆகியோரின் சிறியதகப்பனாரும் அமரர் உதயகுமார் மற்றும் ராஜ்குமார் ,கிருஷ்ணகுமார் ,பிறேம்குமார் ,சிவகுமார் ,ராதிகா ,மேனகா ,கருணைநாதன் ,அமரர் ஶ்ரீதரன்(சதிஸ்) மற்றும் அரவிந்தன் ஆகியோரின் மாமானரும் ஆவார் .அமரர் மாணிக்கவேல், ராஜேஸ்வரி , பரமேஸ்வரி , யோகேஸ்வரி மற்றும் இரத்தினேஸ்வரி,பங்கயச்செல்வம் நடராஜசுந்நதரம் ஆகியோரின் மைத்துனரும் ஆவார்.
அன்னாரின் இறுதி கிரியைகள் 11/11/2025 அன்று அன்னாரின் ஊரிக்காடு இல்லத்தில் இடம்பெற்று தகனக்கிரியைகளுக்காக காலை 10:00 மணியளவில் மயிலியதனை இந்து மயானத்திற்கு எடுத்துச்செல்லப்படும்.
தகவல் குடும்பத்தினர்.
சாந்தி 0094773641548
சந்திரலிங்கம் 00447957329581
கணேசலிங்கம் 00447939258877
ஜயந்தி 004917640132720
தாரகி 004478772176









