கணபதி பாலர் பாடசாலை புதிய கட்டடத் தொகுதித் திறப்பு விழா. பகுதி-2
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடமும் அதனுடன் கூடிய மண்டபத்தினதும் திறப்புவிழா தைப்பூச நன்னாளான 31.01.2018 (புதன்கிழமை) இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில். கணபதி படிப்பக ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கணபதி பாலர் பாடசாலை பழைய மாணவர்கள் அனைவரையும் .நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்
கணபதி பாலர் பாடசாலை புதிய கட்டடத் தொகுதித் திறப்பு விழா. பகுதி-1
வல்வெட்டித்துறை நெடியகாடு கணபதி பாலர் பாடசாலையின் புதிய கட்டடமும் அதனுடன் கூடிய மண்டபத்தினதும் திறப்புவிழா தைப்பூச நன்னாளான 31.01.2018 (புதன்கிழமை) இன்று காலை 9.30 மணிக்கு திறந்து வைக்கப்பட்டுள்ளது. இதில். கணபதி படிப்பக ஆதரவாளர்கள், நலன்விரும்பிகள் மற்றும் கணபதி பாலர் பாடசாலை பழைய மாணவர்கள் அனைவரையும் .நிகழ்வில் கலந்து சிறப்பித்துள்ளனர்.
யா/உடுவில் மகளீர் கல்லூரி விளையாட்டுப்போட்டியில் வல்வையை சேர்ந்த ரவிசந்திரன் பிரசாந் NIC சப்பாத்து கட்டி பெருமைப்படுத்தியுள்ளார்
யா/உடுவில் மகளீர் கல்லூரி விளையாட்டுப்போட்டி நேற்று நடைபெற்றுள்ளது அதில் வல்வையை சேர்ந்த ரவிசந்திரன் பிரசாந் NICkசப்பாத்து கட்டி பெருமைப்படுத்தியுள்ளார்
வல்வெட்டி சித்திவிநாயகர் ஆலய தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.31.01.2018
வல்வெட்டி சித்திவிநாயகர் ஆலய தீர்த்தத்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.31.01.2018 தீர்த்தத்திருவிழாவின் போது வீதி உலா வந்து வல்வை வேம்படி வரவேற்பு பந்தலில் நின்ற போது எடுக்கப்பட்ட படங்கள்
வல்வை ஆதிசக்தி கல்வி மன்ற தெய்வபட பூசை
வல்வை ஆதிசக்தி கல்வி மன்ற தெய்வபட பூசை இன்று காலை 6.00 மணிக்கு வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்தில் இருந்து எடுத்து வரப்பட்டு சாமியறையில் வைக்கும் வைபவம் இடம் பெற்றுள்ளது. து
அமரர் வ.வ.இ.சிவஞானசுந்தரம் நினைவு உள்ளக விளையாட்டு அறை திறப்பு விழா 31.01.2018
வல்வை சன சமூக சேவா நிலையம் வல்வெட்டித்துறை அமரர் வ.வ.இ.சிவஞானசுந்தரம் நினைவு உள்ளக விளையாட்டு அறை திறப்பு விழா 31.01.2018 புதன் கிழமை தை பூசம் காலை 8.00மணிக்கு திறந்து வைத்தார் திருமதி சந்திரமணி சிவஞானசுந்தரம் (அமரர் வ.வ.இ.சிவஞானசுந்தரத்தின் மனைவி) கௌரவ எம் கே சிவாஜிலிங்கம் வடக்கு மாகாண சபை உறுப்பினர் பிரமாண அடிப்படையிலான நன்கொடை…
வல்வை நலன்புரிச்சங்க புதிய நிர்வாகசபை (அவுஸ்ரேலியா) -2018
வல்வை நலன்புரிச்சங்க புதிய நிர்வாகசபை (அவுஸ்ரேலியா) -2018 தலைவர் :முகுந்தன் செல்வசுந்தரம் உபதலைவர் :ரவிச்சந்திரன் சண்முகராசா செயலாளர் :செந்தீஷ் திருச்செல்வம் உபசெயலாளர் :காங்கேயன் நாகேந்திரன் பொருளாளர் :சந்திரன் அன்பழகன் நிர்வாகசபை அங்கத்தவர்கள் 1) பிறேமதாஸ் காத்தாமுத்து 2) கிரிஜா சத்யகுமார் 3) பிரியா திருமால் 4) ஜெகன் திருலோகநாதன் 5) குருபரன் தங்கவடிவேல் 6) தமிழினி…
வல்வெட்டி சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.31.01.2018
வல்வெட்டி சித்திவிநாயகர் ஆலய தேர்த்திருவிழா சிறப்பாக நடைபெற்றுள்ளது.
சிதம்பரா கல்லூரி மெய்வல்லுநர் போட்டி 2018 காணொளி இணைப்பு
சிதம்பரா கல்லூரி மெய்வல்லுநர் போட்டி 2018 காணொளி இணைப்பு
Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் வரும் ஞாயிறு (04.02.2018) ஆரம்பம்
Valvai Blues Cricket (UK)அணியினரின் Indoor பயிற்சிகள் வரும் ஞாயிறு (04.02.2018) ஆரம்பம். வல்வை Blues Cricket (UK)அணியினரின் 2018 ஆம் ஆண்டுக்கான பயிற்சிகள் வரும் ஞாயிறு ( 04.02.2018) மாலை 08.00 தொடக்கம் மாலை 10 வரை (8.00pm to 10.00pm) தொடர்ந்து வரும் ஞாயிறு தோறும், 10 வாரங்களுக்கு நடைபெற இருக்கின்றதை…
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார் மீண்டும் சாதனை
வல்வையைப் பூர்வீகமாகக் கொண்ட செல்வி தனுஜா ஜெயக்குமார், இந்தியாவிலுள்ள ஏழு மாநிலங்களுக்கிடையில் இடம்பெற்ற தென்மண்டல (SOUTH ZONE) சம்பியன்சிப் போட்டியில் தமிழ்நாடு சார்பாகப் போட்டியிட்டு இரண்டு வெள்ளிப் பதக்கங்களைத் தனதாக்கிக் கொண்டார். http://www.vvtuk.com/archives/154284
வல்வை ஆதிசக்தி கல்விமன்றம் திறப்புவிழா அழைப்பிதழ்.
வல்வை ஆதிசக்தி கல்விமன்றம் திறப்புவிழா அழைப்பிதழ்.
வல்வை தீருவில் புட்கரணி பிள்ளையார் ஆலய கோபுரம் கட்டி முடிவடைந்துள்ளது 29.01.2018
வல்வை தீருவில் புட்கரணி பிள்ளையார் ஆலய கோபுரம் கட்டி முடிவடைந்துள்ளது
யா/வல்வை சிதம்பராக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி -3
யா/வல்வை சிதம்பராக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் பிரதம விருந்தினராக. வடமராச்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு. S.நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவ்நிகழ்வானது பாடசாலை மைதானத்தில் மதியம் பி.பகல்1.30 மணிக்கு முதல் நிகழ்வாக மாணவ மாணவிகளின் விருந்தினர் வரவேற்பு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து சிறப்பாக நடைபெற்றுள்ளது 27.01.2018.
யா/வல்வை சிதம்பராக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி -2
யா/வல்வை சிதம்பராக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் பிரதம விருந்தினராக. வடமராச்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு. S.நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவ்நிகழ்வானது பாடசாலை மைதானத்தில் மதியம் பி.பகல்1.30 மணிக்கு முதல் நிகழ்வாக மாணவ மாணவிகளின் விருந்தினர் வரவேற்பு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்ப்பட்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. 27.01.2018.
யா/வல்வை சிதம்பராக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.குருகுலலிங்கம் தலைமையில் பிரதம விருந்தினராக. வடமராச்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு. S.நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார்.
யா/வல்வை சிதம்பராக்கல்லூரி இல்ல மெய்வல்லுநர் போட்டி பாடசாலையின் அதிபர் திரு.சி.குருகுலலிங்கம் தலைமையில் பிரதம விருந்தினராக. வடமராச்சி வலய கல்விப்பணிப்பாளர் திரு. சி.நந்தகுமார் அவர்களும் கலந்து சிறப்பிக்கவுள்ளார். இவ்நிகழ்வானது பாடசாலை மைதானத்தில் மதியம் பி.பகல்1.30 மணிக்கு முதல் நிகழ்வாக மாணவ மாணவிகளின் விருந்தினர் வரவேற்பு மங்கள விளக்கேற்றலுடன் ஆரம்பித்து வைக்ப்பட்டு சிறப்பாக நடைபெற்றுள்ளது. 27.01.2018.





















