அமெரிக்காவே அல்லது வேறு நாடு இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையின் கூட்டத் தொடரில் யோசனை முன்வைத்தாலும் சுமத்தப்பட்டு வரும் போர் குற்றங்கள் குறித்து விசாரணை நடத்த சர்வதேச விசாரணைகளுக்கு இணங்க போவதில்லை என அரசாங்கத்தின் உயர் மட்டத்தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. இலங்கை தனது நிலைப்பாட்டை மாற்றி கொள்ளாது, இது பற்றி சர்வதேச சமூகததிற்கு அறிவிக்கப்பட்டுள்ளதாகவும் அந்த தகவல்கள் தெரிவித்துள்ளன.எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை
AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...










