பருத்தித்துறை உதை-வல்வை எதிர் சென்செபஸ்ரியன் வரும் சனிக்கிழமை 02.04.2022 அன்று எதிர்கொள்ளவுள்ளது.
பருத்தித்துறை உதைபந்தாட்ட லீக் நடாத்தும் அணிக்கு 7 நபர் கொண்ட உதைபந்தாட்ட சுற்றுப்போட்டியில் வல்வை அணியானது தனது முதலாவது போட்டியில் சென்செபஸ்ரியன் விளையாட்டுக்கழகத்தினை எதிர்வரும் சனிக்கிழமை ( 02.04.2022) அன்று எதிர்கொள்ளவுள்ளது.












