இலங்கையில் புதிய கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகக் கூடிய அபாயம் ஏற்பட்டுள்ளதாக முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க எச்சரிக்கை விடுத்துள்ளார். தற்போதைய அரசாங்கம் மக்கள் மீது அடக்குமுறைகளை கட்டவிழ்த்து விடுவதாக அவர் குற்றம் சுமத்தியுள்ளார். இந்த அடக்குமுறைகள் தொடர்ந்தும் நீடித்தால் நாட்டில் புதிய கிளர்ச்சி இயக்கங்கள் உருவாகுவதனை தவிர்க்க முடியாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். நைஜீரிய ஊடகமொன்றுக்கு வழங்கிய செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை
AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...









