இலங்கையில் போர்க்குற்றவாளி ராஜபக்சே மீது கடும் நடவடிக்கை எடுக்கக்கோரி கடலூரில் சமூக ஆர்வலர் மணி தீக்குளித்தார். கடலூர் ஆட்சியர் அலுவலம் முன்பு தீக்குளித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தீக்குளித்த நல்லவாடு கிராமத்தைச்சேர்ந்த மணி, மருத்துவமனையில் அனுமதிக் கப்பட்டுள்ளார்.
எங்கள் அகத்திலிருந்து Disneyland Paris வரை
AGHAM என்பது லண்டனில் ஒன்றிணைந்துள்ள, நடனம், கலாசாரம் மற்றும் எமது தமிழ் பாரம்பரியத்தின் மீது ஆழ்ந்த அன்பும் ஆர்வமும் கொண்ட நடனக் கலைஞர்களின் குழுவாகும். எங்களைப் பொறுத்தவரை,...










