வியாபார ஸ்தானம் அமர்நாத் ஏஜென்ட் வேம்படி வல்வெட்டித்துறையில் (15/04/2019) திங்கட்கிழமை காலை 9:19 தொடக்கம் 10:20 மணிவரையான சுபநேரத்தில் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
இவர்கள் 2016ம் ஆண்டு ஏப்ரல் மாதம் யாழ்ப்பாணத்தில் தமது ஸ்தானத்தை ஆரம்பித்திருந்தார்கள், மூன்றாவது ஆண்டு நிறைவில் வல்வையில் ஆரம்பித்துள்ளார்கள்.
தரமான CCTV கமெராக்கள், ஏயார்கொண்டிசனர்கள் (AC) என்பனவற்றுடன் 25வருட நீடித்த உத்தரவாமுடைய சோலார் தொகுதி என்பனவற்றையும் இவர்களிடம் பெற்றுக்கொள்ள முடியும்.











