வல்வை மக்களில் ஒரு சிலர் இணைய இடுக்குகளில் தொடர்ந்து தவறான கருத்துக்களை வெளியிட்டு வந்தமையினால் வல்வை எம் கே சிவாஜிலிங்கத்தினால் தெளிவூட்டல் ஒளிப்பதிவு வழங்கியிருந்தார்.
சிதம்பராக்கல்லூரி கூடைப்பந்தாட்டம், வல்வை எம் கே சிவாஜிலிங்கம் ஆற்றிய சேவைகள் 14 November 2021
சிதம்பரா கல்லூரியின் சேவையாளர்களின் பெயர்களும் பொறிக்கப்பட வேண்டும் 14 November 2021
தமிழீழத் தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள்தான் வல்வை எம்.கே சிவாஜிலிங்கம்
தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்கள் தமிழினத்தின் விடுதலைப் போராட்டத்தின் உச்சத்தை தொட்டு ஒரு நடைமுறை அரசை நிறுவி தமிழர்களின் போராட்டத்தை உலகத்திற்கே கொண்டு சென்ற உலகத்தையே திரும்பிப் பார்க்க வைத்த தமிழினத்தின் தமிழீழத்தின் ஒரே ஒரு தேசியத் தலைவர் மேதகு வே பிரபாகரன் அவர்களே வல்வை m.k. சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
நாங்கள் யார் காலிலும் விழவில்லை வல்வை எம் கே சிவாஜிலிங்கம் 14 November 2021










