முதல் கரகமும் அங்க பிரதட்சணமும் வல்வை நெடியகாடு கணபதி ஆலயத்தில் இருந்து வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு பக்தி பூர்வமாக அழைத்து வரப்பட்டது
வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலய 2ம் நாள் திருவிழா உபயகாரர்களில் ஒருவர் கரகமும் அங்க பிரதட்சணமும் வல்வை நெடியகாடு கணபதி ஆலயத்தில் இருந்து வல்வை ஸ்ரீ முத்துமாரி அம்மன் ஆலயத்திற்கு பக்தி பூர்வமாக அழைத்து வரப்பட்டது















