யா/ வல்வை சிதம்பர கல்லூரி 2018 க.போ.த சாதாரண தர பரீட்சை உயர் பெறுபேறுகள்
1.அ.கானகச்செல்வன் 5A,2B,2C
2.சி.யாழினி 5A,3C,S
3.சி.சௌமியா 3A,4B,C,S
4.லிந்துசா 2A, 5C,S
பாடசாலையின் ஒவ்வொரு பாடங்களிலான சித்தி வீதம்
1.சமயம் 86%
2.தமிழ் 88%
3.கணிதம் 54%
4.வரலாறு 58%
5.விஞ்ஞானம் 54%
6.புவியியல் 60%
7.ஆங்கிலம் 17%
8.தமிழ் இலக்கியநயம் 27%
9.ICT 100%
10.சங்கீதம் 100%
11.நடனம் 100%
12.சித்திரம் 75%
13.வணிகக்கல்வி 80%
14.R.c 50%
15.குடியியல் 100%
16.சுகாதாரம் 100%
17.கடல்வளம் 85%









