மரண அறிவித்தல்- திரு.வைத்தியலிங்கம் சங்கரநாதன் (ஓய்வு பெற்ற புகையிரத தலைமை பாதுகாவலர்)
மரண அறிவித்தல்
திரு.வைத்தியலிங்கம் சங்கரநாதன்
ரேவடி ஒழுங்கை வல்வெட்டித்துறையைச் சேர்ந்த திரு.வைத்தியலிங்கம் சங்கரநாதன் (ஓய்வு பெற்ற புகையிரத தலைமை பாதுகாவலர்) அவர்கள் நேற்றையதினம் (04.06.2018) காலமானார். காலஞ் சென்றவர்களான,பண்டிதர் வைத்திலிங்கம் லெட்சுமி காந்தம் ஆகியோரின் அன்பு மகனும் வெற்றிவேற்பிள்ளை, மகமாசியம்மா ஆகியோரின் அன்பு மருமகனுமாவார்.
அன்னார் காலஞ்சென்ற புஸ்பவதனாவின் அன்புக்கணவரும் சிவநேசன் கலைவாணி கலைநேசன் யாழினி ஆகியோரின் அன்புத் தந்தையைரும். இராமரட்ணம்(சுபாஸ்)காலஞ்சென்ற. விஜயசந்திரன்(ஜெயம்)வானதி ஜெயந்தி ஆகியோரின் மாமனாரும்.இளங்கோ இளவேணி பிரதீபா கோமிதா சாம்பவி ஆகியோரின் அன்பு பாட்டனாரும் ஆவார்.
அன்னார் காலஞ்சென்ற தையல்நாயகி காலஞ்சென்ற கைலாசபதி வாலாம்பிகை கருணாம்பிகை நீலாம்பிகை அமுதாம்பிகை காலஞ்சென்ற முருகவேள் முத்துகுமரன் சிவக்கொழுந்து ஆகியோரின் சகோதரரும் செந்தித்துரை லக்சுமிபாய் சக்திவேல் ஞானபண்டிதர் கௌசலாதேவி அன்பு மைத்துனரும்
கதிர்கமதாசன் செல்வச்சந்திரன் இரத்தினசோதி சந்திரபதி சுசீலாதேவி, சுசீலா பரிமளேஸ்வரி செல்வச்சுந்தரம் ஆகியோரின் அன்பு மைத்துனருமாவார்.
அன்னாரின் இறுதிக்கிரிகைகள் இன்று (05.06.2018) காலை 10 மணியளவில் வேம்படி ஒழுங்கையில் நடைபெற்று ஊரணி இந்து மயானத்தில் தகனம் செய்யப்படும்
இவ் அறிவித்தலை உற்றறார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல்
குடும்பத்தினர்.










