வல்வை செய்திகள்

மரண அறிவித்தல் குமரன்(குமி)

ஆதிகோவிலடி வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகவும் சுவிஸ்சை
வசிப்பிடமாகவும் கொண்ட
ரவிசந்திரன் சுபத்திராதேவி அவர்களின் இரண்டாவது அன்புப் புதல்வனும்
(அமரர்) இராமலிங்கம் (அமரர்)வள்ளியம்மாள் மற்றும் (அமரர்) நாராயனசாமி(சிங்காரி) நீலாதேவி அவர்களின் பேரனுமான குமரன்(குமி)
சுகயீனம் காரணமாக05.01.2019 அன்று இறைவனடி சேர்ந்தார்)

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *