மரண அறிவித்தல்
மகோற்கடமூர்த்தி பரமேஸ்வரி(கட்டி அம்மா)
தெணியம்பை வல்வெட்டித்துறையை வசிப்பிடமாகக் கொண்ட மகோற்கடமூர்த்தி பரமேஸ்வரி நேற்று(27.10.2019) காலமானார்
அன்னார் மகோற்கடமூர்த்தியின் அன்பு மனைவியாவார் இன்று(28.10.2019) காலை 11 மணிக்கு தகனக்கிரியை ஊறணி மயானத்தில் நடைபெற்றுள்ளது.
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! சாந்தி! சாந்தி!!