வல்வை செய்திகள்

வல்வை உதைபந்தாட்ட அணிக்கான புதிய சீருடை அறிமுகம்.

வல்வை உதைபந்தாட்ட அணிக்கான 20 சீருடையினை Rainbow cabs நிறுவனத்தினர் அன்பளிப்பாக வழங்கியுள்ளனர்.

அதனை நேற்று வல்வை தலைவர் , பொருளாளர் , உதைபந்தாட்ட அணித்தலைவரிடம் உதயன் அவர்களால் நேற்றைய தினம் உத்தியோகபூர்வமாக கையளிக்கப்பட்டது..

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *