மரண அறிவித்தல்
கதிரிப்பிள்ளை ஞானசிகாமணி (குட்டிராசா)
மண்ணில் – 15.05.1942 விண்ணில் – 17.10.2021
வல்வெட்டித்துறையைச் சேர்ந்த கதிரிப்பிள்ளை ஞானசிகாமணி (குட்டிராசா) அவர்கள் இன்று (17.10.2021)
இறைவனடி சேர்ந்தார்.
அன்னார் குசலாம்பிகையின் அன்பு கணவரும்,
கதிரிப்பிள்ளை அழகரெத்தினம் தம்பதிகளின் மகனும்,
பொன்னம்பலம் ஆனந்தபூரணம் தம்பதிகளின் மருமகனும்,
நகுலேஸ்வரன் (நந்தன்), கெங்காதேவி, ஞானேஎப்வரன்(ஈசன்), அருள்சசன், ஜெகதீசன், ஜமுனா
ஆகியோரின் அன்புத் தந்தையும்,
பத்மலெட்சுமி, காலம் சென்ற வைரமுத்து (குட்டிப்பழம்), யசோதா, மாலினி.
சுமதி, யோகலெட்சுமி, உதயதாசன் ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலம்சென்ற நடனசிகாமணி, காலம்சென்ற மகேஸ்வரி அம்மன், காலம்சென்ற இரத்தினசிகாமணி, தேவசிகாமணி (கட்டி
அண்ணா), யோகசிகாமணி. பாலேந்திரராணி. நவநீதராணி ஆகியோரின் அன்பு சகோதரரும்,
சிவானந்தம்,
காலம்சென்ற ஞானாம்பிகை, ராசாம்பிகை, காலம்சென்ற பறுவதாம்பிகை, காலம்சென்ற தவானந்தம், குமரகுரு, கிருஷ்ணகுரு
ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
யாழினி, நிமல், கல்யாணி, அனிதா, பவித்திரா, மிதுசன், விஷாலி, ஹரிணி, ஒளிரினி, கஸ்தூரி,
கபிலன். தர்சிகா. தனுஜா, கிருபா. அர்ஜீன், ஜனகன், ஜனனி ஆகியோரின் அன்புப் பேரனும்,
பகீரதி, கிருதிஸா
ஆகியோரின் பூட்டனுமாவார்.
இறுதிக்கிரியை பற்றிய விபரங்கள் பின்னர் அறியத்தரப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவரும் ஏற்றுக் கொள்ளவும்.
தகவல் குடும்பத்தினர்
தொடர்புகளுக்கு:
நந்தன் +44 7774569000.
கெங்கா +44 7515014026,
ஈசன் +4 7950857752
அருள் +44 7833205172.
ஜெகன் +44 7980334290.
யமுனா +44 7949012160











