வல்வை செய்திகள்

T0RONTO BLUESனால் நடாத்தப்பட்ட தியாக தீபங்கள் மாவீரர்கள் நினைவாக மின் ஒளியில் நடைபெற்ற உதைபந்தாட்டச் சுற்றுப்போட்டி மாவீர வணக்க நிகழ்வுகளுடன் மிக சிறப்பாக நடைபெற்று முடிவடைந்தது.