அறிவித்தல்கள் நலன்புரிச்சங்கம் நலம்புரிச் சங்கங்கள் வல்வை செய்திகள்

கோடைவிழாவின்(2014) முன் ஏற்பாடுகளாக வல்வை உணவகத்தின் இறச்சி வெட்டும் வேலைகள் ஆரம்பமாகி மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது.(படங்கள் இணைப்பு)

வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடைவிழாவின்(2014) முன் ஏற்பாடுகளாக வல்வை உணவகத்தின் இறச்சி வெட்டும் வேலைகள் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில்  (14,15/06/2014) மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் வந்து பணிபுரிந்த அனைத்து வல்வை நலன் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் 21ம் திகதி மற்றும் 22ம் திகதிகளில் (21,22/06/2014) ரோல் சுத்தும் பணிகள் நடைபெற இருப்பதனால் அனைத்து வல்வை நலன் விரும்பிகளையும் வந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வல்வை உணவகத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.

ரோல் சுத்தும் பணி ஏற்பாட்டாளர்

கெங்கா அக்கா – 07404771845

 

பொறுப்பாளர்  – வெள்ளைக் குட்டி
வல்வை உணவகம்

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *