வல்வை நலன்புரிச் சங்கத்தின் கோடைவிழாவின்(2014) முன் ஏற்பாடுகளாக வல்வை உணவகத்தின் இறச்சி வெட்டும் வேலைகள் கடந்த சனி மற்றும் ஞாயிறு தினங்களில் (14,15/06/2014) மிகவும் சுறுசுறுப்பாக நடைபெற்று முடிந்துள்ளது. இதில் வந்து பணிபுரிந்த அனைத்து வல்வை நலன் விரும்பிகளுக்கும் நன்றியை தெரிவித்துக் கொள்வதுடன் வரும் 21ம் திகதி மற்றும் 22ம் திகதிகளில் (21,22/06/2014) ரோல் சுத்தும் பணிகள் நடைபெற இருப்பதனால் அனைத்து வல்வை நலன் விரும்பிகளையும் வந்து ஒத்துழைப்பு வழங்குமாறு வல்வை உணவகத்தினர் அன்புடன் கேட்டுக் கொள்கின்றனர்.
ரோல் சுத்தும் பணி ஏற்பாட்டாளர்
கெங்கா அக்கா – 07404771845
பொறுப்பாளர் – வெள்ளைக் குட்டி
வல்வை உணவகம்