05/07/2015 ஞாயிற்றுகிழமை நடைபெற்ற 10 ஆவது ஆண்டை நிறைவு செய்யும் வல்வைக் கோடை விழா.
கரும் புலிகள் தின விசேட அஞ்சலி நிகழ்வுகளோடு ஆரம்பமான இந்த விழாவில் இம்முறை பெருந்திரளான மக்கள் வந்து தமது அஞ்சலியைச் செலுத்தி விழாவில் கலந்து சிறப்பித்திருந்தனர்.
படங்கள் பகுதி-1
