மரண அறிவித்தல் – திரு நடராஜா பாலகிருஸ்ணன்
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட நடராஜா பாலகிருஸ்ணன் அவர்கள் 16-09-2015 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நடராஜா(தலைவர்), வேதநாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
காலஞ்சென்ற தனலக்சுமி, மங்கையற்கரசி ஆகியோரின் அன்புக் கணவரும்,
தனராஜ்(பொபி- பிரான்ஸ்), இந்து(பானு- கனடா), ஜெயலச்சுமி(இலங்கை), அணு(லண்டன்), சுகுணா(கனடா) அகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான பார்வதிதேவி, நாராயணசாமி, குகதாஸ், மற்றும் விமலாதேவி(கனடா), ராமகிருஸ்ணன்(லண்டன்), சண்முகநாதன் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
ஜெயரூபன், பாஸ்கர்(ரூபன்- கனடா), கோணேஸ்வரன்(லண்டன்), முரளீதரன்(கனடா), பவானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,
பொன்னம்பலம், யோகசாமி, பவாமலர், பாலா, குட்டிமாமி, ராணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
காலஞ்சென்ற தர்மராஜா, விமலா(லண்டன்), வனஜா, ஜீவராசா(லண்டன்), முரளீதரன்(டென்மார்க்), நிவேதிகா(கனடா), கிருத்திகா(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,
காலஞ்சென்ற தில்லைநாதன்(ரவி), நடராஜா(சுந்தர்- லண்டன்), உருத்திரராஜா(ராயு), பாவேந்திரன்(செல்வம்- கனடா), ஆதிசிவன்(கனடா), சதீஸ்கண்ணன்(கனடா), பாலமுருகன்(கனடா), கௌரி, ஜெயலச்சுமி, சாந்தி(கனடா), கெஜலச்சுமி(கனடா), காலஞ்சென்ற மாறன், ஜாமினி(லண்டன்), தினேஸ், விஜி, அச்சுன், மது, கண்ணன்(லண்டன்), ராஜீதா, ரஞ்சிதா(லண்டன்) ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,
சங்கவி, மிதுனன், பிரவீன், ஆதித்யன், துளசி, விஸ்வா, வினோத், அபிநயா, சூர்யா, தருண், வைஸ்ணவி ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 19-09-2015 சனிக்கிழமை 4.00 மணிக்கு வல்வெட்டித்துறையில் உள்ள அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் ஊறனி மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
| தகவல் |
| பிள்ளைகள் |
| தொடர்புகளுக்கு | ||||||||||||||||||||||||||||||||||
|
||||||||||||||||||||||||||||||||||









