வல்வை நலன்புரிச் சங்கத்தினரால் (ஐ.இ) சில முக்கிய தீர்மானங்கள் வல்வை மக்களின் ஆதரவுடன் முன்னேடுத்துச் செல்ல இருப்பதனால் , அனைத்து பிரித்தானியா வல்வை மக்களும் நடைபெற இருக்கும் பொதுக்கூட்டத்திற்கு வருகை தந்து உங்கள் கருத்துக்களையும், ஆலோசனைகளையும் வழங்கி எமது முயற்சிகளுக்கு பக்க பலமாக நின்று வல்வை மக்களின் கல்வி, கலாச்சாரம் போன்றவற்றை மேம் படுத்த ஒன்றினைத்து பாடுபடுவோம்.
பொதுக்கூட்டத்தில் கலந்துரையாடப்பட உள்ள மிக முக்கிய விடயங்கள் பின்வருமாறு
1) சிதம்பரா கணிதப்போட்டி (cwn)
2) எழுந்தருள இருக்கும் ஸ்ரீ முத்துமாரி அம்மன் கோயிலுக்கான புதிய நிர்வாகக் குழு அமைத்தல்
3) புதிய கட்டிடம் வேண்டுவது
அனைத்து வல்வை மக்களும் வருகை தந்து உங்கள் ஆலோசனைகளையும் கருத்துக்களையும் வழங்கி நல்ல தீர்மானங்களை எடுத்து வல்வையை வளர்த்திடவோம்.
காலம் : 15.11.2015 ( ஞாயிறு) நேரம் : 6.00 pm – 9.00 pm
பொதுக் கூட்டம் நடைபெறும் புதிய முகவரி:
St’ Baniface Community Center ( Located next door to the Church )
185 Mitcham Road
Tooting, SW17 9PG
தொடர்வுகளுக்கு : ரிஷி 07890185111