மரண அறிவித்தல்
பிறப்பு : 16 ஏப்ரல் 1923 — இறப்பு : 10 நவம்பர் 2015
யாழ். வல்வெட்டித்துறையைப் பிறப்பிடமாகவும், இந்தியா சென்னையை வசிப்பிடமாகவும் கொண்ட அல்லியம்மா நல்லதம்பி அவர்கள் 10-11-2015 செவ்வாய்க்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்ற நல்லதம்பி(உரிமையாளர் ஊழியன் அச்சகம்) அவர்களின் அன்பு மனைவியும்,
சுரேந்திரன், பவானி, தனலக்ஷ்மி, ரவீந்திரன், பலேந்திரன், ஸ்ரீகுமாரி, விஜிதகுமாரி, லலிதகுமாரி அகியோரின் பாசமிகு தாயாரும்,
சியாமளா, முருகமூர்த்தி, காலஞ்சென்ற குமாரஸ்ரீதரன், அதிர்ஷ்டரத்தினம், ருபலக்ஷ்மி, காலஞ்சென்ற சந்திரகுமார், செல்வச்சந்திரன், பிருன்தவஈஸ்வரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,
Stephany(வாணி), ஜெயந்தினி, செந்தூரன், கனவேலழகன், குறிஞ்சிகுமரன், முகுந்தன், வசந்தன், பிரபு, பிரதீபன், பிரசன்னா, பிரசாந், பிரகாஷ், சுதாகரன், துவாரகா, சாதனா, புஷ்பா, காருணி, நீரஜா, மாதுரி, சோபனா, மருகன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
சஜீந், கனகவேல், வேல்குமரன், சுவேதா, சோபியா, தூயவன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 12-11-2015 வியாழக்கிழமை அன்று பி.ப 01:00 மணியளவில் நடைபெற்று பின்னர் பி.ப 03:00 மணியளவில் சென்னை Besant Nagar மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தகவல் |
குடும்பத்தினர் |
தொடர்புகளுக்கு : பாலேந்திரன் நல்லதம்பி(மகன்) — இந்தியா +919843263219