வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனுக்கும் கண்மடல் வைத்து ஆசீர் செய்யப்பட்டு தேவியின் பக்தர்களால் அபிசேகம் நீர்முழுக்கு செய்து( துயிலும்) சயனித்திருக்கிற நிலையில் வைத்து பூசை நடைபெற்றுள்ளது நாளை ஆலயத்தில் 20.11.2015 வெள்ளிக்கிழமை 3.30 மணிக்கு கலச அபிஷேகம் நடைபெற்று சுபவேளையில் விக்கரங்கள் பிரஸ்திடை செய்யப்படவுள்ளது. அத்துடன் சனிக்கிழமை 21ஆம் திகதி எண்ணைக்காப்பு சாத்தும் நிகழ்வு இடம்பெறவுள்ளது
Home கோவில்கள் - திருவிழா வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனுக்கும் கண்மடல் வைத்து ஆசீர் செய்யப்பட்டு தேவியின் பக்தர்களால் அபிசேகம் நீர்முழுக்கு செய்து (துயிலும்) சயனித்திருக்கிற நிலையில் வைத்து பூசை நடைபெற்றுள்ளது

வல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனுக்கும் கண்மடல் வைத்து ஆசீர் செய்யப்பட்டு தேவியின் பக்தர்களால் அபிசேகம் நீர்முழுக்கு செய்து (துயிலும்) சயனித்திருக்கிற நிலையில் வைத்து பூசை நடைபெற்றுள்ளது
Nov 19, 20150
Previous Postவல்வை குச்சம் சரஸ்வதி ஆலயத்தில் மூலவிக்கிகங்களான விநாயகர், சரஸ்வதி, முருகனும் பிரஸ்திடை செய்யப்பட்டுள்ளது 20.11.2015
Next Postவல்வெட்டித்துறை தீருவில் வயலூர் முருகன்பெருமானின் திருக்கல்யாண திருவிழா 18.11.2015