வல்வை செய்திகள்

வல்வை உதை-இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் வல்வை ஆதிசக்தி வெற்றி பெற்றது.

வல்வை விளையாட்டு கழகத்தின் வைரவிழாவை (1961-2021) முன்னிட்டு மறைந்த கழக வீரர்கள் ஞாபகர்த்த மாபெரும் உதைபந்தாட்ட சுற்றுப்போட்டி இன்று உத்தியோக பூர்வமாக வல்வை விளையாட்டுக்கழக தலைவர் திரு.பா.பிரதீபன் தலைமையில் ஆரம்பமாகியது.

இன்றைய நாளின் இரண்டாவது போட்டியில் வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழகத்தினை எதிர்த்து நாமகள் விளையாட்டுக்கழகம் மோத இருந்த வேளை நாமகள் வி.கழகம் வருகை தராமையினால்
வல்வை ஆதிசக்தி விளையாட்டுக்கழக வெற்றி பெற்றது.

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *