வல்வையில் செயற்பட்டுவரும், வல்வை ஒன்றியம் தம்மால் முன்னெடுக்கபட்டுவரும் ‘பூரணம்’ முதியோர் கொடுப்பனவுத் திட்டம், மற்றும் சில திட்டங்களை விளக்கி இன்று அறிவித்தல் ஒன்றை வெளியிட்டிருக்கின்றது.
சம்பந்தப்பட்ட அறிவித்தலையும், மற்றும் November மாத ஒன்று கூடலையும் கீழேயுள்ள படங்களில் காணலாம்.