சிதம்பர கணிதப்போட்டி வல்வை செய்திகள்

சிதம்பரா கணிதப்போட்டி அலுவலகத்தில் நடைபெற்ற சரஸ்வதி பூசை.

சிதம்பரா கணிதப்போட்டி நிர்வாகத்தினை புதிதாக பொறுப்பேற்ற நிர்வாகத்தினரின் முதலாவது கூட்டம் சிதம்பரா கணிதப்போட்டி அலுவலகத்தில் 10.10.2016 அன்று சரஸ்வதி பூசை வழிபாட்டுடன் சிறந்த முறையில் நடைபெற்றது.

 

 

 

 

 

 

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *