நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் நடாத்தும் Nothern challengers cup 2016
சுப்பர் 8 சுற்று மற்றும் அரை இறுதி, இறுதிப் போட்டிக்கான நேர அட்டவணை.
நான்கு கழகங்களை கொண்ட இரு குறூப்பாக பிரிக்கப்பட்டு லீக் சுற்றில் ஒரு குறூப்பிலிருந்து இரு கழகங்கள் வீதம் அரை இறுதிக்கு தெரிவாகும்.
குறூப்பிலுள்ள உதைப்பந்தாட்ட கழகங்களின் விபரம்-:
1 குறூப்
பாடுமீன் (குருநகர்)
விடத்தல்தீவு (மன்னார்)
ஞானமுருகன் (மயிலங்காடு)
கில்லரி (மன்னார்)
2 குறூப்
ஜோசப்வாஸ் நகர் (மன்னார்)
சென் அன்ரனீஸ் (பாசையூர்)
மனோகரா(வடமராட்சி)
ஜங்கென்றீஸ் (இளவாலை)