இரு கண்ணும் பார்வை இழந்த போதும் தளராத மனதோடு பல்வேறு போராட்டங்கள் மத்தியில் தமிழினி சிறப்பான பெறுபேற்றினை பெற்றுள்ளார்
மு/வள்ளிபுனம் கனிஷ்ட உயர்தர வித்தியாலயத்தின் பாடும் குயில் தமிழினி பரீட்சையில் சிறப்பாக சித்தியடைந்துள்ளார். வாழ்த்துக்கள் பல. இரு கண்ணும் பார்வை இழந்த போதும் தளராத மனதோடு பல்வேறு போராட்டங்கள் மத்தியில் சிறப்பான பெறுபேற்றினை பெற்றுள்ளார். இன்னும் பல படி முன்னேற வாழ்த்துகின்றோம்










