யாழ் மாவட்டத்தில் 1 ஆம் இடம் தேசியத்தில் 5 ஆம் இடத்ததையும் பெற்று சாதனை
க.பொ.த சாதாரண தர பரீட்சையில் யாழ்.இந்து கல்லூரி மாணவன் அ.அபிநந்தன் 9 பாடங்களில் A தர சித்தி பெற்று யாழ்.மாவட்டத்தில் முதலாம் இடத்தையும், தேசிய மட்டத்தில் தமிழ் மொழிமூலம் முதலாம் இடத்தினையும், தேசிய மட்டத்தில் 5ஆம் இடத்தினையும் பெற்றுள்ளார்.
2016ஆம் ஆண்டு க.பொ.த சாதாரண தர பரீட்சை பெறுபேறுகள் இன்றைய தினம் வெளியான நிலையில் குறித்த மாணவன் இந்த பெறுபேற்றை பெற்றுள்ளான்

Previous Postவல்வை மாணவி செல்வி பூஜா நவகோடி 8A 1c சித்தியை பெற்றுள்ளார்-பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர் கல்லூரி
Next Post2016 க.பொ.த சாதாரண தர பரீட்சைப் பெறுபேறுகள் வல்வை மாணவன் கலைஞன் மௌனிசன் 5A,4B