Search

மரண அறிவித்தல்- திரு கிருஷ்ணசாமி இரத்தினவேல்

மரண அறிவித்தல்

திரு கிருஷ்ணசாமி இரத்தினவேல்

யாழ் வல்வெட்டித்துறை பழையசோடாக்கடை(மீனாட்சிஅம்மன்)கோவிலடியை பிறப்பிடமாகவும்,மயிலிட்டியை வதிவிடமாகவும் தற்போதைய பருத்தித்துறை(தும்பளை)யை வதிவிடமாகவும் கொண்ட கிருஷ்ணசாமி இரத்தினவேல் அவர்கள் 25/05/2017 வியாழக்கிழமை அன்று இறைவனடிசேர்தார் அன்னார் காலஞ்சென்ற திரு.கிருஷ்ணசாமி செல்லச்சிவமணியம்மா அவர்களின் அன்பு மகனும்,
காலம்சென்ற இராமையா தங்கமலர் அவர்களின் அன்பு மருமகனும், செனநாயகம்(தங்கக்கட்டி)அவர்களின் அன்புக்கணவரும்,
பிரமிளா(மீரா),மாலதி(தீபா)பாஸ்கரன்,தனுஷியா,பானுமதி ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
சவுந்தர்ராஜன், ஆதவன் ஆகியோரின் மாமனாரும் ,தாரகௌரி,பாமினி, விஜிதா நிஷாந்தன்ஆகியோரின் பாசமிகு பேரனுமாவார்,
காலஞ்சென்ற குமரவேல்(ராசு),தங்கவடிவேல்(சிவா),கஜேந்திராதேவி(தேவிகா),காலஞ்சென்ற ஞானவேல்(சுதன்),ஞானேந்திராணி(குட்டிராணி),விதுரன்,இராஜேந்திராதேவி(அம்மன்) அவர்களின் பாசமிகு சகோதரரும்,
சூரியகுமாரி(மாம்பழம்),இராஜேஸ்வரி(ராணி),காலஞ்சென்ற தவராசா(தவம்),சந்திரவதனா(இராசமணி),சந்திரகாந்தா(பவுண்),பாபுராஜா,தேவா,வசந்தகுமார் (வசந்தன்)ஆகியோரின் அன்பு மைத்துனரும் வேதாபரணம்(கர்ணன்),காலஞ்சென்ற ஞானவேல்(சுதன்)ஆகியோரின் சகலையும் ஆவார்.
அன்னாரின் ஈமக்கிரியைகள் 26/05/2017 வெள்ளிக்கிழமை இன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மாலை 3 மணியளவில் தகனம் செய்யப்படும் என்பதை உற்றார், உரவினர், நண்பர்கள் அனைவரையும் ஏற்றுக்கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறோம்
தகவல்:-
மனைவி,பிள்ளைகள் குடும்பத்தினர்
பாஸ்கரன்(மகன்):-0094 766516705(ஈலம்)
செல்லச்சிவமணி(அம்மா):-0094 773415205( ஈலம்)
தங்கமலர்(மாமி):-0094 778706542
சந்திரகாந்தா(பவுண் மைத்துனி):-004925160922963 ஜேர்மனி




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *