.வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம் இன்று வல்வை விளையாட்டு கழக முன்னால் தலைவர் திரு மு.தங்கவேல் தலைவர் திரு மு.பிறேம்குமார் அவர்களினாலும் உத்தியோக பூர்வமாக இன்று காலை 09.45 மணியளவில் மைதானத்தின் பெயர்ப்பகை திறந்து வைக்கப்பட்டு ஒரு நாள் உதைபந்தாட்டச் சுற்றுப் போட்டியும் நடாத்தப்பட்டது இதில் வல்வைக்குட்பட்ட 7 விளையாட்டுக்கழகங்களும் பங்கு பற்றி அரை இறுதி போட்டிக்கு வல்வை உதயசூரியன் வி.க எதிர் வல்வை நேதாஜி வி.க மற்றும் வல்வை ரேவடி வி.க எதிர் இளங்கதிர் வி.க தெரிவு செய்யப்பட்டு அரையிறுதி போட்டி ஆரம்பாகி முடிவடைந்த போட்டியில் இறுதி போட்டிக்கு வல்வை நேதாஜி வி.க 2:1 என்ற கோல்கணக்கிலும் வல்வை ரேவடி வி.க தண்டா உதை மூலமும் வெற்றி பெற்று இறுதி போட்டிக்கு தெரிவு செய்யப்பட்டனர்
வல்வை இளங்கதிர் இளைஞர் விளையாட்டுக்கழக மைதானம் இன்று உத்தியோக பூர்வமாக திறந்து வைக்கப்பட்டது














Leave a Reply