Search

வல்வை குச்சம் சைனிங்ஸ் 60 உதைபந்தாட்டம் B பிரிவு றெயின்போ அணி வெற்றி

வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா உதைபந்தாட்டம் றெயின்போ அணி வெற்றி இன்றைய முதலாவது ஆட்ட்தில் B பிரிவு றெயின்போ அணி எதிர் ரேவடி அணி விறுவிறுப்பாக மோதி 1:0 என்ற கோல் கணக்கில் றெயின்போ அணி வெற்றி பெற்று அரையிறுதிக்கு தகுதி பெற்றுள்ளது




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *