கணிதப்போட்டி (Mathematics Challenge ) விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

CWN,கணிதப்போட்டி  (Mathematics Challenge ) விடைத்தாள்கள் திருத்தும் பணி நடைபெறுகிறது.

 

சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பினரால் நடத்தப்பபட்ட கணிதப்போட்டி  (Mathematics Challenge )விடைத்தாள்கள் திருத்தும் பணி கணிதப்போட்டி அலுவலகத்தில் நடைபெற்று வருகிறது. இப்பணியில் பல பல்கலைக்கழக மாணவர்களும், விரிவுரையாளர்களும் இணைந்துள்ளார்கள்.

-சிதம்பராக்கல்லூரி நலன்புரிவோர் வலையமைப்பு (CWN)-

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *