வல்வை செய்திகள்

வடமராச்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகார பணிமனையினால் நடாத்தப்பட்ட கண்காட்சி

வடமராச்சி பருத்தித்துறை வடமராச்சி பருத்தித்துறை சுகாதார வைத்திய அதிகார பணிமனையினால் நடாத்தப்பட்ட கண்காட்சியில் கலைமகள் முன்பள்ளி சிறுவர்களின் வாண்ட் வாத்தியத்துடன் விருத்தினர்களை வரவழைத்து மங்கள விளகேற்றி கண்காட்ச்சி ஆரம்பித்து வைக்கப்பட்டது இவ்நிகழ்வானது இன்று காலை 9.00am-1.00pm இன்பசிட்டி பொது நோக்கு மண்டபத்தில் நடைபெற்றது

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *