வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா நிகழ்வுகள் 24,25,26,27/08/2017

வல்வை குச்சம் சைனிங்ஸ் வைரவிழா நிகழ்வுகள் 24,25,26,27/08/2017

சைனிங்ஸ் வைரவிழா நிகழ்வுகள்

24/08/2017 வியாழக்கிழமை காலை 6 மணி இடம்:வல்வெட்டித்துறை குச்சம் சந்தி
சைக்கிளோட்டம்
பார்வையாளர் நிகழ்வுகள்

25/08/2017 வெள்ளிக்கிழமை காலை 6 மணி இடம்:வல்வெட்டித்துறை குச்சம் சைனிங்ஸ் கடற்கரை
நீச்சல்
கட்டுமரம் வலித்தல்
வட்டியோட்டம்
வட்டி அஞ்சல்

மாலை 3 மணி
வினோதஉடைப்போட்டி
பார்வையாளர் நிகழ்வு

26/08/2017 சனிக்கிழமை காலை 6 மணி
மரதன்(ஆண்/பெண்)
கழக அஞ்சல்
தம்பதியர் நிகழ்வு
பார்வையாளர் நிகழ்வு

27/08/2017 சனிக்கிழமை மாலை 2 மணி
இடம்:சைனிங்ஸ் கடற்கரை மைதானம்
இல்ல விளையாட்டு நிகழ்வுகள்
கிறிஸ்கம்பம்
கங்காருப்பிடி
பார்வையாளர் நிகழ்வு (பெண்)
3 பார்வையாளர் நிகழ்வுகள்
தம்பதியர் நிகழ்வு

பதிவு செய்யும் கழகங்கள்,விளையாட்டு வீரர்கள் 15/08/2017 க்குமுன்னர் பதிவுகளை மேற்கொள்ளவும்.
0771128358
0774530111
0775194152
0771704872

Leave a Reply

Your email address will not be published.