வல்வை செய்திகள்

தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலமையில் ஆரம்பம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

தமிழ் மக்கள் கூட்டணி என்ற புதிய கட்சி முதலமைச்சர் விக்னேஸ்வரன் தலமையில் ஆரம்பம் நேற்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

இதில் பலதரப்பட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டுள்ள போதும் ஈ.பி.ஆர்.எல்.எப்ஃ கட்சியின் பிரமுகர்கள் முன்வரிசையில் அமர்ந்திருப்பதை காணக்கூடியதாக இருந்தது. o

LEAVE A RESPONSE

Your email address will not be published. Required fields are marked *