நேதாஜி வலைப்பந்தாட்டம் இறுதிபோட்டி உதயசூரியன் முதலாமிடத்தையும் சைனிங்ஸ் இரண்டாமிடத்தையும் பெற்றுக்கொண்டது
நேதாஜி வலைப்பந்தாட்டம் இறுதிபோட்டி சைனிங்ஸ் எதிர் உதயசூரியன்
வல்வை நேதாஜி வி.கழக ஆண்டுவிழாவை முன்னிட்டு நடாத்தும். வல்வைக்குட்பட்ட கழகங்களுக்கிடையிலான வலைப்பந்தாட்டம்.றெயின்போ வி.கழக மைதானத்தில் இறுதிபோட்டி நடைபெற்றது
சைனிங்ஸ் அணியை 18:09 என்ற வித்தியாசத்தில் உதயசூரியன் விளையாட்டுக்கழகம் இறுதிபோட்டியில் வெற்றி பெற்றது.
இன்று இடம் பெற்ற இரண்டாவது நேதாஜி இல்லங்களுக்கிடையிலான ஆட்டத்தில் சிவப்பு இல்லம் எதிர் நீல இல்லம் மோதின போட்டி ஆரம்பத்தில் இருந்து தமது ஆளுமையை வெளிப்படுத்தியது இல்லங்கள் போட்டி முடிவில் சிவப்பு இல்லம் வெற்றி பெற்று








