எம் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் தசாப்ப்த வருடங்களுக்கு பிறகு ,அவர் வழியில் நின்று மறைந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் 6ம் நாள் சிரமதானப் பணி மக்கள் ஆர்வத்துடன் பங்கேற்பு 20.11.2017.
நாளை காலை 09.00 மணிக்கும் மாலை 3.30 மணிக்கும் சிரமதான பணி வல்வெட்டித்துறை தீருவில் குமரப்பா புலேந்திரன் சதுக்கத்தில் முன்னெடுக்க இருக்கின்றோம் நீங்களும் வருகை தருமாறு உரிமையோடு கேட்டுக்கொள்கின்றோம்
நாம் அனைவரும் பூரண ஒத்துழைப்பு வழங்கி அந்த மாவீரர் நினைவு சுமந்த எழுச்சியாக நடாத்துவோம்.
27.11.2017 எம் தேசிய தலைவர் பிறந்த மண்ணில் தசாப்ப்த வருடங்களுக்கு பிறகு ,அவர் வழியில் நின்று மறைந்த மாவீரர்களுக்கு நினைவேந்தல் யாழ் மக்கள் அனைவரையும் வல்வை வாழ் மக்கள் உரிமையோடு அழைக்கின்றனர்..

















