நெடியகாடு இளைஞர் விளையாட்டுக்கழகம் அமரர் கணேசலிங்கம் பிறேம்நாத் ஞாபகார்த்தமாக நடாத்தும் மாவட்ட ரீதியிலான அணிக்கு 09 நபர்கள், 08 பந்துப்பரிமாற்றங்களை கொண்ட சுற்றுப்போட்டியில், தமது முதல் போட்டியில் கொலின்ஸ் அணியினை எதிர் கொண்ட வல்வை விளையாட்டுக்கழகம் 06 இலக்குகளாலும், இரண்டாம் போட்டியில் உபயகதிர்காமம் அணியினை சுப்பர் ஓவர் முறையிலும் வெற்றி பெற்று, காலுறுதிப் போட்டியில் பருத்தித்துறை வீனஸ் அணியினை 39 ஓட்டங்களினாலும் வீழ்த்தி, முதல் அணியாக அரையிருதிப் போட்டிகளுக்கு தகுதி பெற்றது.
Match : 01 Valvai Vs Colins Valvai won the toss elected to field first Colins: 55/07 (08 Over) Ruthesha : 03 W Ranjith : 02 W Kabilan : 01 W Valvai: 56/02 (06 Over) Prakalathan : 02 Pirashanth : 08 Piragatheesh: 28* (6×3, 4×1) Kabilan : 13* (6×1) Valvai won by 06 Wickets
Match: 02 Valvai Vs UK Valavi won the toss elected to field first UK: 59/03 Ruthesha: 01 W Roshan: 01 W Kumaran: 01 W Valvai: 59/05 (08 Overs) Prakalathan : 02 Kumaran : 05 (4×1) Piragatheesh: 10 (6×1) Kabilan : 09 (6×1) Ranjith : 18* (6×1, 4×2) Ruthesha: 13* (6×1, 4×1) Valvai Won By 05 Runs (Super Over)
Match: Quarter Final Valvai Vs Venus Venus won the toss elected to field first. Valvai: 82/04 (08 Overs) Kumaran : 01 Pirashanth : 01 Piragatheesh : 00 Ranjith : 07 (6×1) Ruthesha: 28* (6×2, 4×2) Kabilan : 39* (6×6) Venus: 43/08 (06.3 Overs) Ranjith : 04 W Kabilan : 02 W Roshan : 01 W Valvai Won By 39 Runs…




































































